20 அதற்கு நான், “வேலையை நல்லபடியாக முடிக்க பரலோகத்தின் கடவுள் எங்களுக்கு உதவுவார்.+ அவருடைய ஊழியர்களான நாங்கள் மதில்களைக் கட்டத்தான் போகிறோம். எருசலேமில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை, உரிமையும் இல்லை; எருசலேமின் வரலாற்றில் உங்களுக்கு இடமும் இல்லை”+ என்று சொன்னேன்.