நெகேமியா 3:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அசெனாவின் வம்சத்தார் ‘மீன் நுழைவாசலை’+ கட்டினார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும்+ பொருத்தினார்கள்.
3 அசெனாவின் வம்சத்தார் ‘மீன் நுழைவாசலை’+ கட்டினார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும்+ பொருத்தினார்கள்.