நெகேமியா 3:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அடுத்த பகுதியை, கிபியோனியனான+ மெலதீயாவும் மிஸ்பாவைச்+ சேர்ந்த மெரோனோத்தியனான யாதோனும் பழுதுபார்த்தார்கள். இவர்கள் ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ ஆளுநருடைய ஆட்சியின் கீழ் இருந்தார்கள்.
7 அடுத்த பகுதியை, கிபியோனியனான+ மெலதீயாவும் மிஸ்பாவைச்+ சேர்ந்த மெரோனோத்தியனான யாதோனும் பழுதுபார்த்தார்கள். இவர்கள் ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ ஆளுநருடைய ஆட்சியின் கீழ் இருந்தார்கள்.