நெகேமியா 3:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 அடுத்த பகுதியை, செலேமியாவின் மகனான அனனியாவும் சாலாபின் ஆறாவது மகனான ஆனூனும் பழுதுபார்த்தார்கள். அடுத்ததாக, பெரகியாவின் மகனான மெசுல்லாம்+ தன்னுடைய வீட்டுக்கு* முன்னால் உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்.
30 அடுத்த பகுதியை, செலேமியாவின் மகனான அனனியாவும் சாலாபின் ஆறாவது மகனான ஆனூனும் பழுதுபார்த்தார்கள். அடுத்ததாக, பெரகியாவின் மகனான மெசுல்லாம்+ தன்னுடைய வீட்டுக்கு* முன்னால் உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்.