நெகேமியா 4:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அம்மோனியனான+ தொபியா,+ “ஏதோ மதில் கட்டுகிறார்களாம், ஒரு குள்ளநரி ஏறினால்கூட அது பொலபொலவென்று இடிந்து விழுந்துவிடும்” என்று சொன்னான்.
3 அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அம்மோனியனான+ தொபியா,+ “ஏதோ மதில் கட்டுகிறார்களாம், ஒரு குள்ளநரி ஏறினால்கூட அது பொலபொலவென்று இடிந்து விழுந்துவிடும்” என்று சொன்னான்.