நெகேமியா 5:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 பின்பு நான் அவர்களிடம், “நீங்கள் செய்வது கொஞ்சம்கூட சரியில்லை. நீங்கள் நம்முடைய கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டாமா?+ எதிரிகள் நம்மைக் கேவலமாகப் பேசுவதற்கு இடம் கொடுக்கலாமா?
9 பின்பு நான் அவர்களிடம், “நீங்கள் செய்வது கொஞ்சம்கூட சரியில்லை. நீங்கள் நம்முடைய கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டாமா?+ எதிரிகள் நம்மைக் கேவலமாகப் பேசுவதற்கு இடம் கொடுக்கலாமா?