நெகேமியா 6:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அந்த நாட்களில், யூதாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்+ தொபியாவுக்குப் பல கடிதங்களை அனுப்பி வைத்தார்கள், தொபியாவும் அவர்களுக்குப் பதில் அனுப்பி வைத்தான்.
17 அந்த நாட்களில், யூதாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்+ தொபியாவுக்குப் பல கடிதங்களை அனுப்பி வைத்தார்கள், தொபியாவும் அவர்களுக்குப் பதில் அனுப்பி வைத்தான்.