நெகேமியா 6:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யூதாவில் நிறைய பேர் அவனை ஆதரிப்பதாக உறுதிமொழி எடுத்தார்கள். ஏனென்றால், அவன் ஆராகின் மகனாகிய+ செக்கனியாவுக்கு மருமகனாக இருந்தான். அதோடு, அவனுடைய மகன் யெகோனான், பெரகியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்தான்.
18 யூதாவில் நிறைய பேர் அவனை ஆதரிப்பதாக உறுதிமொழி எடுத்தார்கள். ஏனென்றால், அவன் ஆராகின் மகனாகிய+ செக்கனியாவுக்கு மருமகனாக இருந்தான். அதோடு, அவனுடைய மகன் யெகோனான், பெரகியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்தான்.