நெகேமியா 7:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 மதில் கட்டி முடிக்கப்பட்டதும்+ நான் அதற்குக் கதவுகளை வைத்தேன்.+ பின்பு, வாயிற்காவலர்களையும்+ பாடகர்களையும்+ லேவியர்களையும்+ நியமித்தேன்.
7 மதில் கட்டி முடிக்கப்பட்டதும்+ நான் அதற்குக் கதவுகளை வைத்தேன்.+ பின்பு, வாயிற்காவலர்களையும்+ பாடகர்களையும்+ லேவியர்களையும்+ நியமித்தேன்.