நெகேமியா 9:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 வனாந்தரத்தில் 40 வருஷங்களாக அவர்களுக்கு உணவு தந்தீர்கள்,+ அவர்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்களுடைய உடை பழையதாகிப் போகவும் இல்லை,+ அவர்களுடைய பாதங்கள் வீங்கிப் போகவும் இல்லை.
21 வனாந்தரத்தில் 40 வருஷங்களாக அவர்களுக்கு உணவு தந்தீர்கள்,+ அவர்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்களுடைய உடை பழையதாகிப் போகவும் இல்லை,+ அவர்களுடைய பாதங்கள் வீங்கிப் போகவும் இல்லை.