நெகேமியா 9:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 அவர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+ அங்கு வாழ்ந்துவந்த கானானியர்களை நீங்கள் அவர்கள்முன் தோற்கடித்தீர்கள்.+ அந்த கானானியர்களையும் அவர்களுடைய ராஜாக்களையும் இஷ்டம்போல் நடத்தும்படி அவர்கள் கையில் விட்டுவிட்டீர்கள்.
24 அவர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+ அங்கு வாழ்ந்துவந்த கானானியர்களை நீங்கள் அவர்கள்முன் தோற்கடித்தீர்கள்.+ அந்த கானானியர்களையும் அவர்களுடைய ராஜாக்களையும் இஷ்டம்போல் நடத்தும்படி அவர்கள் கையில் விட்டுவிட்டீர்கள்.