29 தங்களுடைய சகோதரர்களோடும் முக்கியப் பிரமுகர்களோடும் சேர்ந்து உறுதிமொழி எடுத்தார்கள். உண்மைக் கடவுளின் ஊழியரான மோசே மூலம் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தையும் எஜமானாகிய யெகோவாவின் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் விதிமுறைகளையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதாக வாக்குறுதி கொடுத்து,