17 ஆசாபின்+ கொள்ளுப்பேரனும் சப்தியின் பேரனும் மீகாவின் மகனும் ஜெப நேரத்தில் கடவுளைத் துதித்துப் பாடும் பாடகர் குழுவின்+ இயக்குநருமான மத்தனியா,+ இவருடைய இரண்டாவது சகோதரனான பக்புக்கியா, எதித்தூனின்+ கொள்ளுப்பேரனும் காலாலின் பேரனும் சம்முவாவின் மகனுமான அப்தா.