நெகேமியா 11:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பாடகர்களான ஆசாபின் வம்சத்தில் வந்த மிக்காவின் எள்ளுப்பேரனும் மத்தனியாவின்+ கொள்ளுப்பேரனும் அஷபியாவின் பேரனும் பானியின் மகனுமான உசீ, எருசலேமில் லேவியர்களின் கண்காணியாக இருந்தார். இவர் உண்மைக் கடவுளுடைய ஆலய வேலைகளைக் கவனித்துவந்தார்.
22 பாடகர்களான ஆசாபின் வம்சத்தில் வந்த மிக்காவின் எள்ளுப்பேரனும் மத்தனியாவின்+ கொள்ளுப்பேரனும் அஷபியாவின் பேரனும் பானியின் மகனுமான உசீ, எருசலேமில் லேவியர்களின் கண்காணியாக இருந்தார். இவர் உண்மைக் கடவுளுடைய ஆலய வேலைகளைக் கவனித்துவந்தார்.