நெகேமியா 12:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 இவர்கள் யோத்சதாக்குக்குப் பிறந்த யெசுவாவின்+ மகனான யொயகீமின் காலத்திலும், ஆளுநரான நெகேமியாவும் நகலெடுப்பவரான எஸ்றா+ என்ற குருவும் வாழ்ந்த காலத்திலும் சேவை செய்தார்கள்.
26 இவர்கள் யோத்சதாக்குக்குப் பிறந்த யெசுவாவின்+ மகனான யொயகீமின் காலத்திலும், ஆளுநரான நெகேமியாவும் நகலெடுப்பவரான எஸ்றா+ என்ற குருவும் வாழ்ந்த காலத்திலும் சேவை செய்தார்கள்.