உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 12:44
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 44 காணிக்கைகளும்,+ முதல் விளைச்சலும்,+ பத்திலொரு பாகமும்+ வைக்கப்படுகிற சேமிப்பு அறைகளைக்+ கவனிக்க அன்று ஆண்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள், திருச்சட்டத்தின்படி குருமார்களுக்கும் லேவியர்களுக்கும்+ நகரங்களின் வயல்களிலிருந்து வந்து சேர வேண்டிய பங்குகளைச்+ சேகரித்து, அங்கே வைக்க வேண்டியிருந்தது. குருமார்களும் லேவியர்களும் சேவை செய்வதைப் பார்த்து யூதா ஜனங்கள் எல்லாரும் சந்தோஷத்தோடு அவற்றைக் கொடுத்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்