-
நெகேமியா 12:45பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
45 குருமார்களும் லேவியர்களும் தங்கள் கடவுளுடைய வேலைகளையும் தூய்மைச் சடங்குகளையும் செய்தார்கள். பாடகர்களும் வாயிற்காவலர்களும்கூட, தாவீதும் அவருடைய மகன் சாலொமோனும் கொடுத்திருந்த அறிவுரைகளின்படி தங்களுடைய வேலைகளைச் செய்தார்கள்.
-