-
எஸ்தர் 1:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அவர்களில் பெர்சிய, மேதிய தலைவர்களான கர்ஷேனா, சேத்தார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகிய ஏழு பேரும்+ ராஜாவின் அந்தரங்க ஆலோசகர்களாக இருந்தார்கள். அவருடைய சாம்ராஜ்யத்தில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார்கள். அதனால், எப்போது வேண்டுமானாலும் ராஜாவைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி இருந்தது.)
-