எஸ்தர் 2:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ராஜா மற்ற எல்லா பெண்களையும்விட எஸ்தரையே மிகவும் விரும்பினார். மற்ற எல்லா கன்னிப் பெண்களையும்விட அவள்மேல் அதிக பிரியமும் பாசமும் வைத்தார். அதனால் ராஜா அவளுக்குக் கிரீடம்* சூட்டி, வஸ்திக்குப் பதிலாக+ பட்டத்து ராணியாக்கினார்.+
17 ராஜா மற்ற எல்லா பெண்களையும்விட எஸ்தரையே மிகவும் விரும்பினார். மற்ற எல்லா கன்னிப் பெண்களையும்விட அவள்மேல் அதிக பிரியமும் பாசமும் வைத்தார். அதனால் ராஜா அவளுக்குக் கிரீடம்* சூட்டி, வஸ்திக்குப் பதிலாக+ பட்டத்து ராணியாக்கினார்.+