எஸ்தர் 3:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ராஜாவுக்குச் சரியாகப் பட்டால், அவர்களைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்று சாம்ராஜ்யமெங்கும் கட்டளை அனுப்புங்கள். அரண்மனை கஜானாவுக்கு நான் 10,000 வெள்ளி தாலந்தை* அதிகாரிகளிடம் கொடுக்கிறேன்”* என்று சொன்னான். எஸ்தர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:9 விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 131
9 ராஜாவுக்குச் சரியாகப் பட்டால், அவர்களைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்று சாம்ராஜ்யமெங்கும் கட்டளை அனுப்புங்கள். அரண்மனை கஜானாவுக்கு நான் 10,000 வெள்ளி தாலந்தை* அதிகாரிகளிடம் கொடுக்கிறேன்”* என்று சொன்னான்.