-
எஸ்தர் 5:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 இதைக் கேட்ட அவன் மனைவி சிரேஷும் அவனுடைய நண்பர்களும், “சுமார் 73 அடி* உயரத்துக்கு ஒரு மரக் கம்பத்தை நாட்டுங்கள். அதில் மொர்தெகாயைத் தொங்கவிட வேண்டுமென்று காலையில் ராஜாவிடம் போய்ச் சொல்லுங்கள்.+ அதன் பிறகு, ராஜாவோடு சந்தோஷமாக விருந்துக்குப் போங்கள்” என்று சொன்னார்கள். இந்த ஆலோசனை ஆமானுக்குப் பிடித்திருந்ததால் மரக் கம்பத்தை நாட்ட ஏற்பாடு செய்தான்.
-