எஸ்தர் 6:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அந்த நாள் ராத்திரி ராஜாவுக்குத் தூக்கம் வரவில்லை. அதனால், தன்னுடைய காலத்தின் சரித்திரப் புத்தகத்தை+ எடுத்துவரும்படி சொன்னார். அது அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டது.
6 அந்த நாள் ராத்திரி ராஜாவுக்குத் தூக்கம் வரவில்லை. அதனால், தன்னுடைய காலத்தின் சரித்திரப் புத்தகத்தை+ எடுத்துவரும்படி சொன்னார். அது அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டது.