4 அதன்பின் ராஜா, “முற்றத்தில் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டார். அந்தச் சமயம் பார்த்து, ராஜாவுடைய மாளிகையின் வெளிமுற்றத்துக்குள்+ ஆமான் வந்து நின்றுகொண்டிருந்தான். தான் நாட்டியிருந்த மரக் கம்பத்தில் மொர்தெகாயைத் தொங்கவிடுவது பற்றி ராஜாவிடம் பேச அங்கு வந்திருந்தான்.+