எஸ்தர் 6:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 ஆமான் வந்ததும் ராஜா அவனிடம், “யாரையாவது ராஜா கௌரவிக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அப்போது ஆமான், “என்னைத் தவிர ராஜா யாரைக் கௌரவிக்கப் போகிறார்?” என்று நினைத்தான்.+
6 ஆமான் வந்ததும் ராஜா அவனிடம், “யாரையாவது ராஜா கௌரவிக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அப்போது ஆமான், “என்னைத் தவிர ராஜா யாரைக் கௌரவிக்கப் போகிறார்?” என்று நினைத்தான்.+