13 நடந்ததையெல்லாம் தன் மனைவி சிரேஷிடமும்+ எல்லா நண்பர்களிடமும் சொன்னான். அதற்கு அவனுடைய ஆலோசகர்களும் மனைவி சிரேஷும், “மொர்தெகாயிடம் நீங்கள் தோற்றுவிட்டீர்கள். அவன் ஒரு யூதனாக இருப்பதால், அவனை உங்களால் ஜெயிக்கவே முடியாது. உங்கள் கதி அவ்வளவுதான்!” என்று சொன்னார்கள்.