எஸ்தர் 8:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 மொர்தெகாய் பெரிய தங்கக் கிரீடம் சூடிக்கொண்டு, நீலமும் வெள்ளையும் கலந்த ராஜ உடையையும் உயர்தரமான ஊதா நிற கம்பளி சால்வையையும் போட்டுக்கொண்டு,+ ராஜாவிடமிருந்து கிளம்பிப் போனார். சூசான் நகரமெங்கும் சந்தோஷ ஆரவாரம் கேட்டது.
15 மொர்தெகாய் பெரிய தங்கக் கிரீடம் சூடிக்கொண்டு, நீலமும் வெள்ளையும் கலந்த ராஜ உடையையும் உயர்தரமான ஊதா நிற கம்பளி சால்வையையும் போட்டுக்கொண்டு,+ ராஜாவிடமிருந்து கிளம்பிப் போனார். சூசான் நகரமெங்கும் சந்தோஷ ஆரவாரம் கேட்டது.