யோபு 1:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அப்போது யெகோவா சாத்தானைப் பார்த்து, “யோபுவிடம் இருக்கிற எல்லாவற்றையும் உன் கையில் விட்டுவிடுகிறேன். ஆனால், அவன்மேல் மட்டும் கை வைக்காதே!” என்றார். உடனே, சாத்தான் யெகோவாவின் முன்னிலையிலிருந்து புறப்பட்டுப் போனான்.+
12 அப்போது யெகோவா சாத்தானைப் பார்த்து, “யோபுவிடம் இருக்கிற எல்லாவற்றையும் உன் கையில் விட்டுவிடுகிறேன். ஆனால், அவன்மேல் மட்டும் கை வைக்காதே!” என்றார். உடனே, சாத்தான் யெகோவாவின் முன்னிலையிலிருந்து புறப்பட்டுப் போனான்.+