யோபு 3:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 கும்மிருட்டு* அந்த நாளைச் சூழ்ந்திருக்க வேண்டும்! மழைமேகம் அதை மூடியிருக்க வேண்டும்! பயங்கரமான இருட்டு அதன் வெளிச்சத்தை விழுங்கியிருக்க வேண்டும்!
5 கும்மிருட்டு* அந்த நாளைச் சூழ்ந்திருக்க வேண்டும்! மழைமேகம் அதை மூடியிருக்க வேண்டும்! பயங்கரமான இருட்டு அதன் வெளிச்சத்தை விழுங்கியிருக்க வேண்டும்!