-
யோபு 3:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அந்த ராத்திரியில் நட்சத்திரங்கள் மின்னாமல் போயிருக்க வேண்டும்!
பகலுக்காக அது காத்திருந்தது வீணாய்ப் போயிருக்க வேண்டும்!
சூரிய உதயத்தை அது காணாமல் போயிருக்க வேண்டும்!
-