-
யோபு 4:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 பின்பு, அந்த உருவம் அப்படியே நின்றது.
அதன் தோற்றம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
ஆனால், ஏதோவொரு வடிவம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது.
கொஞ்ச நேரத்துக்கு ஒரே அமைதி; அதன் பிறகு ஒரு குரல்,
-