யோபு 6:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “என்னுடைய வேதனையை+ எடை போட்டுப் பாருங்கள்.என் கஷ்டங்களையும் தராசில் நிறுத்திப் பாருங்கள்.