யோபு 6:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அது கடற்கரை மணலைவிட கனமாக இருக்கும். அந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான் ஏதேதோ* பேசிவிட்டேன்.+ யோபு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:3 காவற்கோபுரம் (படிப்பு),6/2019, பக். 22-23