யோபு 6:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 புல் இருக்கும்போது காட்டுக் கழுதை+ கனைக்குமா?தீவனம் இருக்கும்போது காளை கத்துமா?