யோபு 7:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அதனால், இப்போது நான் பேசாமல் இருக்க மாட்டேன். என் மனம் படுகிற பாட்டைச் சொல்லாமல் விட மாட்டேன்.என் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பேன்.+
11 அதனால், இப்போது நான் பேசாமல் இருக்க மாட்டேன். என் மனம் படுகிற பாட்டைச் சொல்லாமல் விட மாட்டேன்.என் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பேன்.+