-
யோபு 10:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 எனக்கு எதிராகச் சாட்சி சொல்ல நிறைய பேரைக் கொண்டுவருகிறீர்கள்.
என்மேல் இன்னும் அதிகமாகக் கோபத்தைக் கொட்டுகிறீர்கள்.
எனக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வருகிறது.
-