-
யோபு 16:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 இப்போதும் அவர் என்னை ஆட்டிப்படைப்பதை மற்றவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்.
தப்பு செய்ததற்குத் தண்டனையாகத்தான் எலும்பும் தோலுமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.
-