யோபு 16:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 கோபத்தில் அவர் என்னை நார்நாராகக் கிழித்துவிட்டார்; என்மேல் வெறியோடு இருக்கிறார்.+ என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடிக்கிறார். என் எதிரிகளின் கண்கள் என்னைக் குத்திக் கிழிக்கின்றன.+
9 கோபத்தில் அவர் என்னை நார்நாராகக் கிழித்துவிட்டார்; என்மேல் வெறியோடு இருக்கிறார்.+ என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடிக்கிறார். என் எதிரிகளின் கண்கள் என்னைக் குத்திக் கிழிக்கின்றன.+