யோபு 16:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 கவலையில்லாமல் இருந்த என்னை நொறுக்கினார்.+கழுத்தைப் பிடித்துத் தள்ளி என்னை மிதித்தார்.என்னைத் தாக்குவதிலேயே குறியாக இருந்தார்.
12 கவலையில்லாமல் இருந்த என்னை நொறுக்கினார்.+கழுத்தைப் பிடித்துத் தள்ளி என்னை மிதித்தார்.என்னைத் தாக்குவதிலேயே குறியாக இருந்தார்.