யோபு 17:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 நான் கொஞ்சம் காத்திருந்தால், கல்லறை என் வீடாகிவிடும்.+அந்த இருட்டில் என் படுக்கையை விரிப்பேன்.+