யோபு 18:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அவனுக்கு வாரிசும் இருக்காது, வம்சமும் இருக்காது.அவனுடைய பேர் சொல்ல ஊரில்* ஆளே இருக்க மாட்டார்கள்.