யோபு 33:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 இதையெல்லாம் மனுஷனுக்காகக் கடவுள் செய்கிறார்.ஒரு தடவை மட்டுமல்ல, பல தடவை செய்கிறார்.