யோபு 34:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 அவர்களுடைய கொடுமை தாங்காமல் ஏழைகள் கடவுளிடம் கதறி அழுகிறார்கள்.ஆதரவற்றவர்களின் கதறலை அவர் கேட்கிறார்.+
28 அவர்களுடைய கொடுமை தாங்காமல் ஏழைகள் கடவுளிடம் கதறி அழுகிறார்கள்.ஆதரவற்றவர்களின் கதறலை அவர் கேட்கிறார்.+