-
யோபு 34:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 ஆனால் அவர் ஒன்றும் செய்யாமல் இருந்தால், யார் அவரைக் குற்றப்படுத்த முடியும்?
அவர் முகத்தை மறைத்துக்கொண்டால், யார் அவரைப் பார்க்க முடியும்?
ஒரு தேசமானாலும் சரி, தனி மனுஷனானாலும் சரி, வித்தியாசம் இல்லை.
-