யோபு 34:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 ‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்;+அவருடைய பேச்சில் அர்த்தமே* இல்லை’ என்றுதான் சொல்வார்கள்.