யோபு 38:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 மரணத்தின் வாசலை+ யாராவது உனக்குக் காட்டியிருக்கிறார்களா?மரண இருளின் வாசலை+ நீ பார்த்திருக்கிறாயா?