யோபு 40:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 என் தீர்ப்பையே நீ தப்பு என்று சொல்வாயா? நீ செய்வதுதான் சரி என்பதுபோல் என்னைக் குற்றப்படுத்துவாயா?+