சங்கீதம் 5:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 யெகோவாவே, நீதிமான்களை நீங்கள் ஆசீர்வதிப்பீர்கள்.அவர்களுக்குக் கருணை காட்டி,* பெரிய கேடயம்போல் எல்லா பக்கத்திலிருந்தும் பாதுகாப்பீர்கள்.+
12 யெகோவாவே, நீதிமான்களை நீங்கள் ஆசீர்வதிப்பீர்கள்.அவர்களுக்குக் கருணை காட்டி,* பெரிய கேடயம்போல் எல்லா பக்கத்திலிருந்தும் பாதுகாப்பீர்கள்.+