சங்கீதம் 6:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 நான் பெருமூச்சுவிட்டு பெருமூச்சுவிட்டுக் களைத்துப்போகிறேன்.+ராத்திரியெல்லாம் அழுது அழுது என் படுக்கையைக் கண்ணீரால் நனைக்கிறேன்,என் கட்டிலைக் குளமாக்குகிறேன்.+
6 நான் பெருமூச்சுவிட்டு பெருமூச்சுவிட்டுக் களைத்துப்போகிறேன்.+ராத்திரியெல்லாம் அழுது அழுது என் படுக்கையைக் கண்ணீரால் நனைக்கிறேன்,என் கட்டிலைக் குளமாக்குகிறேன்.+