சங்கீதம் 7:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அவன் ஒரு குழியை வெட்டி அதை ஆழமாகத் தோண்டுகிறான்.ஆனால், அவன் வெட்டிய குழியிலேயே விழுகிறான்.+