சங்கீதம் 7:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அவன் செய்கிற அக்கிரமம் அவன் தலையிலேயே வந்து விழும்.+அவன் செய்கிற கொடுமை அவன் தலையிலேயே விடியும்.